உக்ரைனுக்கு மேலும் ஒரு பில்லியன் டாலர் மதிப்பில் ராணுவ உதவிகளை வழங்குவதாக அமெரிக்கா அறிவிப்பு

by Editor / 09-08-2022 01:52:24pm
உக்ரைனுக்கு மேலும் ஒரு பில்லியன் டாலர் மதிப்பில் ராணுவ உதவிகளை வழங்குவதாக அமெரிக்கா அறிவிப்பு

உக்ரேனுக்கு  கூடுதலாக ஒரு பில்லியன் டாலர் அமெரிக்க டாலர் மதிப்பிலான ராணுவ உதவிகளை வழங்குவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. ஹிரிமர்ஸ் அதிநவீன ஏவுகணை அமைப்புகள் பீரங்கிக் குண்டுகள் ராணுவ கவச வாகனங்கள் ஏவுகணைகளை எதிர்ப்பு அமைப்புகள் உள்ளிட்ட ஆயுதங்கள் இந்த தொகுப்பில் அடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. உங்களின் மீதான ரஷ்யாவின் ராணுவ தாக்குதல் 150 நாட்கள் கடந்துவிட்ட நிலையில் கிழக்கு கைப்பற்றியதாக தீவிரப்படுத்தி வருகின்றனர். உக்ரேனுக்கு  ஆதரவாக இருந்து வரும் அமெரிக்க ராணுவம் நிதி மற்றும் மனிதாபிமான உதவிகளை தொடர்ந்து வழங்கி வருகிறது.

 

Tags :

Share via