சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 160 ரூபாய் குறைவு.-

by Admin / 05-12-2025 08:35:45pm
சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 160 ரூபாய் குறைவு.-

சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 160 ரூபாய் குறைவு. ஒரு கிராம் ஆபரண தங்கம் 20 ரூபாய் அதிகரித்து 12, 000 ரூபாய்க்கும் ஒரு சவரன் ஆபரண தங்கம் 96 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை ஆகிறது.  வெள்ளி 4.00 ரூபாய் குறைந்து 196.00 ரூபாய்க்கும் ஒரு கிலோ கட்டி வெள்ளி1 லட்சத்து 96 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 160 ரூபாய் குறைவு.-
 
Tags :

Share via