உலகத்தரம் வாய்ந்த கவர் கண்ணாடி பொருட்கள் உற்பத்தி திட்ட நிறுவனத்தைதமிழக முதலமைச்சர் மு க தொடங்கி வைத்தாா்.
இன்று தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் அமெரிக்க கார்னி இன்டர்நேஷனல் கார்ப்பரேஷன் நிறுவனமும் மற்றும் இந்திய ஆப்டிமஸ் இன் ப்ராக் காம் லிமிடெட் நிறுவனமும் இணைந்து பாரத் இன்னோவேடிவ் கிளாஸ் டெக்னாலஜிஸ் தனியார் நிறுவனம் 1003 கோடி முதலீட்டில் சுமார் 840 பேர்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்கும் மின்னணு சாதங்களுக்கான உலகத்தரம் வாய்ந்த கவர் கண்ணாடி பொருட்கள் உற்பத்தி திட்ட நிறுவனத்தைகாஞ்சிபுரம் சிப்காட் பிள்ளைப்பாக்கம் தொழிற் பூங்காவில் தொடங்கி வைத்ததோடு அங்கு உருவாக்கப்பட்ட கண்ணாடியில் தம் கையெழுத்தை பதிவிட்டார்.
Tags :



















