மே 17ஆம் தேதி சனிக்கிழமை இரவு 7.30 மணி அளவில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் கொல்கத்தா கனெக்ட் அணியும் மோதுகின்றன.

இந்தியா பாகிஸ்தான் இடையேயான பதட்டமான சூழல் உருவாகி இருந்த நிலையில் ஐபிஎல் போட்டிகள் தள்ளி வைக்கப்பட்டதை தொடர்ந்து தற்பொழுது பெங்களூரு சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் மே 17ஆம் தேதி சனிக்கிழமை இரவு ஏழு முப்பது மணி அளவில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் கொல்கத்தா கனெக்ட் அணியும் மோதுகின்றன.
Tags :