விஜய் மாநாட்டிற்கு வந்த புதிய சிக்கல்?

by Staff / 21-10-2024 04:56:08pm
விஜய் மாநாட்டிற்கு வந்த புதிய சிக்கல்?

விஜய்யின் தவெக முதல் மாநில மாநாடு விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலையில் வரும் அக் 27ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான மாநாட்டு திடல் அமைக்கும் பணி மும்மரமாக நடந்து வருகிறது. இந்நிலையில், மாநாடு திடலில் ஒதுக்குப்புறமாக இருந்த தமிழ்நாடு மாநில மரமான பனை மர கன்றை மேடை அமைக்கும் நிறுவனத்தினர் பிடுங்கி எறிந்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பனை மரத்தை வெட்ட வேண்டும் என்றால் மாவட்ட ஆட்சியரிடம் ஒப்புதல் பெற வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Tags :

Share via

More stories

Logo