தீபாவளிக்கு 18,000 போலீசார் பாதுகாப்பு

by Staff / 21-10-2024 04:48:57pm
தீபாவளிக்கு 18,000 போலீசார் பாதுகாப்பு

சென்னையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 18,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். புத்தாடைகள், பொருட்கள் வாங்கவும் வெளியூர் செல்லவும் முக்கிய இடங்களில் மக்கள் அதிகளவில் கூடுவதால் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பொதுமக்கள் நலனை கருத்தில் கொண்டு சென்னை காவல்துறை சார்பில் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தி.நகர், புரசைவாக்கம், என்.எஸ்.சி போஸ் ரோடு ஆகிய இடங்களில் சிறப்பு கட்டுப்பாடு அறைகள் அமைக்கப்பட்டுள்ளன

 

Tags :

Share via

More stories

Logo