வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட நபர்.
ஆந்திரா, தெலங்கானாவில் வரலாறு காணாத கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. இதன் காரணமாக ஊரெங்கும் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. விஜயவாடாவில் ஏற்பட்ட வெள்ளத்தில் பலரும் சிக்கினர். இதில் பலர் அடித்துச் செல்லப்பட்டனர். அவர்களை காப்பாற்ற முயன்ற மற்றொருவரும் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டார். இந்த நிலையில் இருவரையும் தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அவர்கள் அடித்து செல்லப்பட்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
Tags :