பைக்கில் சென்ற தலித் இளைஞர்கள் மீது கார் மோதல்.

by Staff / 30-08-2023 05:29:01pm
பைக்கில் சென்ற தலித் இளைஞர்கள் மீது கார் மோதல்.

ராஜஸ்தான் மாநிலம் குச்சமன் அடுத்துள்ள ரணசார் கிராமம் அருகே இருச்சக்கர வாகனத்தில் மூன்று தலித் சமூகத்தை சேர்ந்த இளைஞர்கள் சென்றுகொண்டிருந்தனர். அப்போது இவர்களை துரத்தி வந்த கார் ஒன்று அதிவேகமாக மோதியது. இந்த விபத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற மூன்று இளைஞர்களில் இருவர் உயிரிழந்தனர். ஒருவர் படுகாயம் அடைந்தார். இச்சம்பவத்தில் தொடர்புடைய மூன்று பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

 

Tags :

Share via

More stories