அதிகாலை டெல்லி வந்தார் பிரதமர் நரேந்திர மோடி..

by Admin / 25-05-2023 09:32:23am
அதிகாலை டெல்லி வந்தார் பிரதமர் நரேந்திர மோடி..

ஜி 7 மாநாடு உள்பட பல்வேறு விஷயங்களை உள்ளடக்கிய மூன்று நாள் பயணத்தை நிறைவு செய்து இன்று அதிகாலை டெல்லி வந்தார் பிரதமர்  நரேந்திர மோடி. அவருக்கு  அதிகாலையிலேயே  பொதுமக்கள் கட்சித் தொண்டர்கள்  என உற்சாக வரவேற்பு நிகழ்த்தினர் .ஜப்பான் பப்புவா நியூ கினி வா ஆஸ்திரேலியா நாடுகளில் மூன்று நாள் பிரதமர் மோடி  பயணம் மேற்கொண்டு உலகத் தலைவர்களோடு  கலந்துரையாடியதோடு  இந்திய வம்சாவளியினரை  இந்தியர்களை  சந்தித்து உறவாடினா ர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Tags :

Share via