வேலுநாச்சியார் திருவுருவச் சிலையை திறந்து வைக்கும் முதலமைச்சர்மு.க.ஸ்டாலின்

by Editor / 19-09-2025 09:53:07am
வேலுநாச்சியார் திருவுருவச் சிலையை திறந்து வைக்கும் முதலமைச்சர்மு.க.ஸ்டாலின்

வீரமங்கை ராணி வேலுநாச்சியாரின் திருவுருவச் சிலையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைக்கிறார். சென்னை கிண்டி காந்தி மண்டப வளாகத்தில் சிலை திறக்கப்படுகிறது. இந்த நிகழ்வில், அமைச்சர்கள், மேயர், எம்பிக்கள், எம்எல்ஏக்கள், அரசு அலுவலர்கள் பங்கேற்க உள்ளனர். ஆங்கிலேயர் வசம் இருந்த சிவகங்கையை 8 ஆண்டு கால போருக்கு பின் மீட்டு மீண்டும் ராணியாக அமர்ந்த வேலுநாச்சியாரின் புகழ் வாழ்க என முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

 

Tags :

Share via