இலங்கைக்கு கடத்தப்பட இருந்த 42 மூட்டை பீடி இலைகள் மற்றும் சரக்கு வாகனம் பறிமுதல்.
தூத்துக்குடி திரேஸ்புரம் நாட்டுப் படகு மீன்பிடி துறைமுகம் வழியாக இலங்கைக்கு கடத்தப்பட இருந்த சுமார் 40 லட்ச ரூபாய் மதிப்பிலான 42 மூட்டை பீடி இலைகள் மற்றும் சரக்கு வாகனம் பறிமுதல் க்யூ பிரிவு காவல்துறை நடவடிக்கை படகுடன் தப்பியோடிய கடத்தல் கும்பலை காவல்துறையினர் தேடி வருகின்றனர்
Tags : இலங்கைக்கு கடத்தப்பட இருந்த 42 மூட்டை பீடி இலைகள் மற்றும் சரக்கு வாகனம் பறிமுதல்



















