கோர விபத்து: லாரி மோதி 25 பலி

by Staff / 23-11-2023 01:31:56pm
கோர விபத்து: லாரி மோதி 25 பலி

நைஜீரியா நாட்டில் நைஜர் எனும் பகுதியில் நெடுஞ்சாலையில் கட்டுப்பாட்டை இழந்த லாரி ஒன்று. எதிரே வந்த வாகனங்கள் மீது மோதியது. இந்த விபத்தில் 25 பேர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர். காயமடைந்த 200-க்கும் மேற்பட்டோர், அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். விபத்துக்கு மோசமான சாலை, போக்குவரத்து விதியை மீறி லாரியை அதிவேகத்தில் இயக்கப்பட்டதே காரணம் என்று தெரியவந்துள்ளது.

 

Tags :

Share via