வயல்களில் நாற்று நடும் பணிகளுக்கு வடமாநிலத்தவர்கள்.....

ராஜபாளையம் சுற்று வட்டார பகுதிகளில் உள்ளஆயிரக்கணக்கான ஏக்கர் விவசாய நிலத்தில் நெல் சாகுபடி செய்ய இரண்டாம் பருவ விவசாயத்தை விவசாயிகள் தொடங்கியுள்ளனர். இதனால் நாற்று நடும் பணிகளுக்கு ஆள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ள.தை அடுத்து ராஜபாளையத்தை சுற்றியுள்ள பகுதிகளில் விவசாய பணிகளுக்கு வடமாநில தொழிலாளர்கள் ஈடுபடுத்தப்படுகின்றனர். ஏக்கர் ஒன்றுக்கு நாற்று நடும் பணிக்கு ரூபாய் 5, 700 ஊதியமாக இவர்களுக்கு வழங்கப்படுகிறது.
Tags :