மிளகாய் பொடியை தூவி  ஆறு பவுன் தங்கச் சங்கிலி பறிப்பு.

by Editor / 10-05-2025 10:08:12pm
மிளகாய் பொடியை தூவி  ஆறு பவுன் தங்கச் சங்கிலி பறிப்பு.

காரைக்குடி சந்தைப்பேட்டையில் 53 வயதான சித்ரா என்பவர் வீட்டில் இருந்த பொழுது அவரது மருமகள் மகேஷ்வரி இருக்கிறாரா என்று கேட்டு விசாரித்து வந்த இரு பெண்கள் அவரது முகத்தில் மிளகாய் பொடியை தூவி கழுத்தில் அணிந்திருந்த ஆறு பவுன் தங்கச் சங்கிலியை பறித்துக் கொண்டுஇருசக்கர வாகனத்தில் தப்பி ஓட்டம் சம்பவ இடத்தில் காரைக்குடி டிஎஸ்பி பார்த்திபன் நேரில் விசாரணை.

 

Tags : மிளகாய் பொடியை தூவி  ஆறு பவுன் தங்கச் சங்கிலி பறிப்பு.

Share via

More stories