அயோத்தி ராமர் கோவிலின் கட்டுமான பணிகள் ஜூன் 1 முதல் தொடக்கம்

by Staff / 22-05-2022 01:14:20pm
அயோத்தி ராமர் கோவிலின் கட்டுமான பணிகள் ஜூன் 1 முதல் தொடக்கம்

அயோத்தி ராமர் கோவில் முக்கிய கட்டுமான பணிகள் வருகிற 1-ஆம் தேதி முதல் தொடங்கும் என அறக்கட்டளை தெரிவித்துள்ளது. இது தொடர்பாக பேசிய ஸ்ரீ ராம ஜென்மபூமி அறக்கட்டளை உறுப்பினர் மித்ரா இந்துசமய காட்டியின் படி ஜூன் 1-ஆம் தேதி புனிதமான தேதி என்பதால் அன்றைய தினம் மிக முக்கிய கட்டுமான பணிகள் ஆரம்பமாகும் என்றார். 2023 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்துக்குள் கட்டுமானப் பணிகள் முடிக்கப்படும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு கருவறையில் குழந்தை ராமர் அமர்த்தப்பட்டு பக்தர்கள் வழிபட அனுமதிக்கும் வகையில் பணிகள் விரைவாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றது என்றும் கூறினார்.

 

Tags :

Share via

More stories

Logo