சேலம் மாவட்ட ஆட்சியருக்கு கொரோனா.

by Editor / 24-01-2022 05:38:14pm
சேலம் மாவட்ட ஆட்சியருக்கு கொரோனா.

சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகத்திற்கு கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு.அஸ்தம்பட்டி அருகே உள்ள பங்களாவில் தனிமைப் படுத்திக் கொண்டார்.

 

Tags : Corona to the District Collector.

Share via