நெல்லையில் 1கோடி ரூபாய் ரொக்கம் சிக்கியது.காவல்துறை விசாரணை.

நெல்லை பாளை கேடிசி நகரில் போலீசார் வாகன சோதனைநடத்தினர் இந்த வாகனக் சோதனையில் சுமார் ஒரு கோடி ரூபாய் பிடிபட்டது. குறித்து போலீசார் நடத்திய விசாரணையில் டவுன் பகுதியைசேர்ந்த தொழிலதிபர் முகமது, பாளை கேடிசி நகரில் வீடு வாங்குவதற்காக முன்பணமாக ரூ 70 லட்சம் மற்றும் வியாபார பணம் ரூபாய் 30 லட்சம் என மொத்தம் ரூபாய்.1 கோடி எடுத்துச் சென்றதாக போலீஸ் விசாரணையில் தெரியவந்ததுள்ளது.தொடர்ந்து அவரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Tags : 1 crore cash found in Nellai. Police investigation.