அ.தி.மு.க பொதுச்செயலாளர்எடப்பாடி பழனிசாமியை விமர்சித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

by Staff / 19-08-2024 11:41:42am
அ.தி.மு.க பொதுச்செயலாளர்எடப்பாடி பழனிசாமியை விமர்சித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

ஒன்று அரசியல் தெரிந்திருக்கணும். அல்லது நாட்டு நடப்பு புரிந்திருக்கணும். எதுவுமே தெரியாமல் இப்படி ஒரு எதிர்கட்சித் தலைவர் நமக்கு வாய்த்திருக்கிறார்  வருத்தமாக இருக்கிறது என்று  முதலமைச்சர்  மு..க..ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார். தமிழ் -தமிழ் என்று  சொல்லும் முதலமைச்சர் ஸ்டாலின் இந்திக்கு முக்கியத்துவம் தருகிறார்.  கருணாநிதி நினைவு நாணயத்தில் இந்தி வார்த்தை இடம் பெற்றிருப்பது குறித்து அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கருத்து கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது..

 

Tags :

Share via