இன்று திமுக மாவட்ட கழக செயலாளர் கூட்டம் காணொளி காட்சி வாயிலாக நடைபெற உள்ளது.
.jpeg)
இன்று திமுக மாவட்ட கழக செயலாளர் கூட்டம் அண்ணா அறிவாலயத்திலிருந்து தி.மு.க தலைவர் முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் தலைமையில் மதியம் 12:30 மணி அளவில் காணொளி காட்சி வாயிலாக நடைபெற உள்ளது. இக் கூட்டத்தில் அனைத்து மாவட்ட கழக செயலாளர்களுடன் வருகிற பாராளுமன்றத் தேர்தல் குறித்து விவாதிக்க உள்ளதாக தகவல்..

Tags :