கோடை காலம் துவங்கியுள்ள நிலையில்மிதமான மழை பெய்ய வாய்ப்பு.

by Editor / 20-03-2024 08:22:01am
கோடை காலம் துவங்கியுள்ள நிலையில்மிதமான மழை பெய்ய வாய்ப்பு.

மிதமான மழை பெய்ய வாய்ப்பு கோடை காலம் துவங்கியுள்ள நிலையில்தமிழகம் முழுவதும் வெயில் வாட்டி வதைத்து வருகிறது. பல மாவட்டங்களிலும் 100 டிகிரியை கடந்து வெப்பநிலை பதிவாகி வருகிறது. இந்நிலையில் இன்று முதல் முதல் 23.03.2024 வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. மேலும் 24.03.2024 தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

 

Tags : கோடை காலம் துவங்கியுள்ள நிலையில்மிதமான மழை பெய்ய வாய்ப்பு..

Share via

More stories