இந்தியா ஆஸ்திரேலியா பாதுகாப்பு ஒத்துழைப்பை மேலும் வலுவடைந்து நெருக்கம் பெற வேண்டும்

by Editor / 23-06-2022 04:11:40pm
இந்தியா ஆஸ்திரேலியா பாதுகாப்பு ஒத்துழைப்பை மேலும் வலுவடைந்து நெருக்கம் பெற வேண்டும்

 ஆஸ்திரேலியா துணை பிரதமர் இந்தியாவுக்கும் ஆஸ்திரேலியாவுக்கும் இடையேயான பாதுகாப்பு ஒத்துழைப்பை மேலும் வலுவடைந்து நெருக்கம் பெற வேண்டுமென்று இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலிய துணைப் பிரதமரும் பாதுகாப்பு துறை அமைச்சருமான ரீச்செட் வலியுறுத்தியுள்ளார். டெல்லியில் நேற்று பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்குடன் பேச்சுவார்த்தை நடத்திய அவர் இதனைத் தெரிவித்துள்ளார்

 

Tags :

Share via

More stories