சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 160 ரூபாய் குறைவு

by Admin / 06-02-2024 09:57:07am
சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 160 ரூபாய் குறைவு

சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 160 ரூபாய் குறைவு. ஒரு கிராம் ஆபரண தங்கம்  இருபது ரூபாய் குறைந்து 5830 க்கும்  ஒரு சவரன் 46 ஆயிரத்து 640 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. 24 கேரட்  ஒரு  கிராம்  தங்கம்  6,300 ரூபாய்க்கும் ஒரு சவரன் 50,400  வரைக்கும்  விற்பனை ஒரு கிராம் வெள்ளி 70 காசு குறைந்து 76,000 ரூபாய்க்கும் ஒரு கிலோ கட்டி  வெள்ளி 76,000 ரூபாய்க்கு. விற்பனையாகிறது.

 

Tags :

Share via