குஜராத் மாநில பாடத்திட்டத்தில் பகவத் கீதை

by Editor / 17-03-2022 11:39:43pm
குஜராத் மாநில பாடத்திட்டத்தில் பகவத் கீதை

குஜராத் மாநில பாடத்திட்டத்தில் ஹிந்து நூலான பகவத் கீதை இடம்பெறும் என அம்மாநில அரசு அறிவிப்பு
6ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை உள்ள பள்ளி பாடத்திட்டத்தில் பகவத் கீதை இடம்பெறும்.

 

Tags : Bhagavad Gita in Gujarat State Curriculum

Share via