நெல்லை, குமரி மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு : வானிலை ஆய்வு மையம்

by Editor / 17-03-2022 07:05:00pm
நெல்லை, குமரி மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு : வானிலை ஆய்வு மையம்

நெல்லை, குமரி மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு : வானிலை ஆய்வு மையம்

மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய மாவட்டங்கள், நெல்லை, குமரி மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும் தெரிவித்துள்ளது.

Tags : rain at nellai kumari dist

Share via

More stories