மூன்று தொகுதி நிர்வாகிகளுடன் முதலமைச்சர் சந்திப்பு

அண்ணா அறிவாலயத்தில் சோழவந்தான், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டிப்பட்டி தொகுதி நிர்வாகிகளை சந்தித்து, முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார். சட்டப்பேரவைத் தேர்தலுக்கு இன்னும் 10 மாதங்களே உள்ள நிலையில், தேர்தல் பணிகளை தொடர்வது குறித்து 3 தொகுதி நிர்வாகிகளிடம் 'ஒன் டூ ஒன்' ஆலோசனை நடத்தி வருகிறார். 'உடன்பிறப்பே வா' என்ற தலைப்பில் இதுவரை 20க்கும் மேற்பட்ட தொகுதி நிர்வாகிகளை சந்தித்துள்ள முதல்வர், இன்று 3 தொகுதி நிர்வாகிகளிடம் பேசி வருகிறார்.
Tags :