தக்க பதிலடி கொடுக்கப்படும்"-பாதுகாப்புத்துறை அமைச்சர்   ராஜ்நாத் சிங் உறுதி.

by Editor / 23-04-2025 10:42:49pm
தக்க பதிலடி கொடுக்கப்படும்

"பஹல்காம் தாக்குதலில் பின்னணியில் உள்ளவர்களுக்கும் விரைவில் தக்க பதிலடி கொடுக்கப்படும் என்று நாட்டு மக்களுக்கு உறுதி அளிக்கிறேன்.விரைவில் துள்ளியமான மற்றும் மிகப்பெரிய பதிலடி கொடுக்கப்படுவதை, தாக்குதலுக்கு காரணமானவர்கள் பார்ப்பார்கள் ,குற்றவாளிகள் நீதிமன்றத்தின் முன்பு நிறுத்தப்படுவார்கள்,பயங்கரவாத‌த்திற்கு எதிராக பல்வேறு நாடுகளும் ஒன்றிணைந்து செயலாற்றி வருகின்றன"- பாதுகாப்புத்துறை அமைச்சர்   ராஜ்நாத் சிங்

 

Tags : பாதுகாப்புத்துறை அமைச்சர்   ராஜ்நாத் சிங் உறுதி.

Share via

More stories

Logo