சென்னை மாவட்டத்திற்கு மாவட்ட ஆட்சியராக மாலதி ஹெலன்
சென்னை மாவட்டத்திற்கு செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியராக பொறுப்பு வகித்த மாலதி ஹெலனும் திருவள்ளுவர் மாவட்டத்திற்கு தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் இணையத்தின் இயக்குனராக பணியாற்றிய எஸ். கவிதாவும் அரியலூர் மாவட்டத்திற்கு மிருணாளினி பெரம்பலூர் மாவட்டத்திற்கு சரண்யா அரியும் ராமநாதபுரத்திற்கு சிவகுரு பிரபாகரனும் நியமிக்கப்பட்டுள்ளனர்.. மதுரை, கோவை, திருச்சி ஆகிய மூன்று மாநகராட்சி ஆணையாளர்களும் மாற்றப்பட்டுள்ளனர்..
Tags :



















