தமிழ்நாட்டில் விரைவில் ஆன்மிக ஆட்சி அமையும்: அண்ணாமலை

by Editor / 11-07-2025 04:30:33pm
தமிழ்நாட்டில் விரைவில் ஆன்மிக ஆட்சி அமையும்: அண்ணாமலை

கோவை காமாட்சிபுரி ஆதினத்தில் 31-வது ஜெயந்தி விழா நேற்று (ஜூலை 10) நடைபெற்றது. இதில் பேசிய தேசிய பாஜக பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை, "இந்நாட்டில் ராஜா, முதல்வர் என யாராக இருந்தாலும் சன்னியாசிகள் முன், எப்போது தரையில் அமர ஆரம்பிக்கிறார்களோ? அன்றுதான் உண்மையான ஆன்மிக ஆட்சி வந்து விட்டது என கூறலாம். தமிழ்நாட்டில் விரைவில் ஆன்மிக ஆட்சி அமையும். இது நிச்சயம் நடக்கும்" என தெரிவித்துள்ளார்.
 

 

Tags :

Share via