புத்தாண்டு கொண்டாட்டம் காவல் துறை அறிவுறுத்தல்.

by Editor / 21-12-2024 03:12:34pm
புத்தாண்டு கொண்டாட்டம் காவல் துறை அறிவுறுத்தல்.

புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது மாமல்லபுரம், கிழக்கு கடற்கரை சாலை பகுதியில் 12 மணிக்கு மேல் கேளிக்கை நிகழ்ச்சிகள் நடத்த கூடாது.புத்தாண்டு வாழ்த்து சொல்வது போல் பெண்களை கேலி, கிண்டல் செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை."டிசம்பர் 31ஆம் தேதி மாலை 6 மணிக்கு மேல் நீச்சல் குளங்களில் குளிக்க அனுமதி வழங்க கூடாது""கடற்கரை ரிசார்ட்களில் தங்கி உள்ளவர்கள் இரவு 12 மணிக்கு மேல், அறைகளைவிட்டு வெளியே வர கூடாது""ஓட்டல்கள், கேளிக்கை விடுதிகளில் வரவேற்பு அறையில் உள்ள சிசிடிவி காமிரா கண்டிப்பாக இயங்க வேண்டும்""அடையாள அட்டை வழங்காத நபர்களுக்கு அறைகள் கொடுக்க கூடாது"தனியார் நட்சத்திர ஓட்டல் பொது மேலாளர்களை அழைத்து காவல் துறை அறிவுறுத்தல்

 

Tags : புத்தாண்டு கொண்டாட்டம் காவல் துறை அறிவுறுத்தல்.

Share via