மஸ்கின் முன்னாள் மனைவி மனு தாக்கல்
டெஸ்லா நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியும் உலக கோடீஸ்வரருமான எலோன் மஸ்க்கிற்கு எதிராக அவரது முன்னாள் மனைவி கிரிம்ஸ் சான் பிரான்சிஸ்கோ நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். மஸ்க் மற்றும் கிரிம்ஸ் தம்பதிக்கு மூன்று குழந்தைகள் இருப்பது சமீபத்தில் தெரியவந்தது. அவர்கள் 2021 இல் திருமண வாழ்வில் இருந்து பிரிந்தனர். முன்னதாக எலான் மஸ்க்கிற்கு மூன்று மனைவிகளும் 11 குழந்தைகளும் உள்ளனர். மஸ்க் இப்போது மூன்று மனைவிகளை விவாகரத்து செய்துள்ளார். க்ரைம்ஸ் தனது மூன்று குழந்தைகளின் காவலுக்கு இந்த மனு தாக்கல் செய்த்தாக கூறப்படுகிறது.
Tags :