ஐபோன் 17 தொடர் செல்போன் விற்பனை இந்தியாவில் இன்று தொடங்கியது

புதிதாக அறிமுகம் செய்யப்பட்ட ஐபோன் 17 தொடர் செல்போன் விற்பனை இந்தியாவில் இன்று தொடங்கியது;மும்பையில் அமைந்துள்ள ஆப்பிள் விற்பனை மையம் முன்பு அதிகாலை முதலே நூற்றுக்கணக்கானோர் காத்திருப்பு.
Tags : ஐபோன் 17 தொடர் செல்போன் விற்பனை இந்தியாவில் இன்று தொடங்கியது.