ஜனாதிபதி திரௌபதி முர்மு 2 நாள் பயணமாக தமிழகம் வருகிறார்.

by Staff / 01-09-2025 09:27:24am
ஜனாதிபதி திரௌபதி முர்மு 2 நாள் பயணமாக  தமிழகம் வருகிறார்.

ஜனாதிபதி திரௌபதி முர்மு 2 நாள் பயணமாக நாளை (செப்.02) தமிழகம் வருகிறார். சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நடைபெறும் சிட்டி யூனியன் வங்கியின் 120-வது ஆண்டு விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்கிறார். நாளை மறுநாள் (செப்.03) திருவாரூர் மாவட்டம் நீலக்குடியில் உள்ள தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகம் பட்டமளிப்பு விழாவில் பங்கேற்கிறார். இதைத்தொடர்ந்து முர்மு, திருச்சியில் இருந்து தனி விமானம் மூலம் டெல்லி திரும்புகிறார்.

 

Tags : ஜனாதிபதி திரௌபதி முர்மு 2 நாள் பயணமாக தமிழகம் வருகிறார்.

Share via