மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் பேச்சுக்கு அதிமுக தலைவர்கள் கண்டனம் தெரிவிக்காதது ஏன்..

by Staff / 01-09-2025 09:32:51am
மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் பேச்சுக்கு அதிமுக தலைவர்கள் கண்டனம் தெரிவிக்காதது ஏன்..

காரைக்குடியில் இயக்குனர் கரு.பழனியப்பன் நடத்திய மத நல்லிணக்க விழாவில் நேற்று (ஆக.31) பங்கேற்ற இயக்குநர் அமீர் அளித்த பேட்டியில், “எம்ஜிஆர் எனும் மாமனிதர் RSS இயக்கத்திற்கு எதிராக பேசியவர். RSS சமூகத்திற்கு அச்சுறுத்தல் தருவதாக அவர் கூறியிருக்கிறார். அவர் உருவாக்கிய அதிமுகவை RSS வழி நடத்தினால் என்ன தவறு என மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் கூறியதற்கு அதிமுக தலைவர்கள் கண்டனம் தெரிவிக்காதது வருத்தமளிக்கிறது” என்றார்.
 

 

Tags : மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் பேச்சுக்கு அதிமுக தலைவர்கள் கண்டனம் தெரிவிக்காதது ஏன்..

Share via