ஐயப்ப பக்தர்கள் சென்ற வேன் கவிழ்ந்து விபத்து ஒருவர் பலி 10 பேர் பலத்த காயம்

வேடசந்தூர் அருகே ஐயப்ப பக்தர்கள் சென்ற வேன் கவிழ்ந்து விபத்து ஒருவர் பலி 10 பேர் பலத்த காயம்'திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே கரூர் திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலை விருதலைபட்டி என்ற இடத்தில் ஆந்திர மாநிலம் சத்திய சாய் மாவட்டத்தை சேர்ந்த ஐயப்ப பக்தர்கள் சென்ற வேன் நிலை தடுமாறி கவிழ்ந்த விபத்தில் சிக்கி சிராமுழு நாயக் என்பவர் பலி பத்துக்கும் மேற்பட்டோர் பலத்த காயம் வேடசந்தூர் போலீசார் விசாரணை.
Tags :