திருப்பதியில் ஆகஸ்ட் மாதத்தில் ரூ.140.34 கோடி காணிக்கை

by Editor / 10-09-2022 11:15:14am
திருப்பதியில் ஆகஸ்ட் மாதத்தில் ரூ.140.34 கோடி காணிக்கை


திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வரலாற்றில் முதல் முறையாக ஆகஸ்ட் மாதத்தில் ரூ.140.34 கோடி காணிக்கை கிடைக்க பெற்றுள்ளது. கோயிலில் ஆகஸ்ட் மாதத்தில் 22.22 லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்து ரூ.140.34 கோடி காணிக்கை செலுத்தியுள்ளதாக திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

 

Tags :

Share via
Logo