அமைச்சர் மா. சுப்பிரமணியம் மீதான வழக்கு வேறு நீதிபதிக்கு மாற்றம்

அமைச்சர் மா.சுப்பிரமணியம் மீதான வழக்கு சிறப்பு நீதிமன்றத்தில் வேறு நீதிபதிக்கு மாற்றப்பட்டுள்ளது. நீதிபதி பிரபாகரன் வழக்கை விசாரித்து வந்த நிலையில் இன்று நீதிபதி வேங்கடவரதன் அமர்வுக்கு மாற்றப்பட்டுள்ளது. வேறு நீதிபதிக்கு மாற்றப்பட்டதால் வழக்கு விசாரணை ஜூன். 17-க்கு ஒத்தி வைக்கப்பட்டது. சிட்கோ நகர் நிலத்தை தனது மனைவி பெயருக்கு மாற்றி முறைகேட்டில் ஈடுபட்டதாக மா.சுப்பிரமணியம் மீது வழக்கு தொடரப்பட்டது.
Tags :