பத்திரிகையாளர்களுக்கான ஓய்வூதியத்தை உயர்த்தி தமிழக முதலமைச்சர் மு .க .ஸ்டாலின் புதிய உத்தரவு
தமிழ்நாடு அரசு அங்கீகார அடையாள அட்டை வைத்திருக்கும் பத்திரிகையாளர்களுக்கான ஓய்வூதியத்தை உயர்த்தி தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் புதிய உத்தரவை பிறப்பித்துள்ளார். பத்திரிகையாளர்கள் மாதம் 12,000 பெரும் ஓய்வூதியத்தில் இருந்து இனி 15.000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது என்றும் அவர்களது குடும்ப ஓய்வூதிய மாதம் 6000 இருந்து 7 , 500 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. பத்திரிக்கையாளர் சங்கத்தினர் முதலமைச்சரை நேரில் சந்தித்து வைத்த கோரிக்கையின் அடிப்படையில் இந்த அறிவிப்பு வெளியிடப்படுகிறது.
Tags :


















