மாணவர்களுக்கு பள்ளிக் கல்வித்துறை அதிரடி உத்தரவு

பள்ளிக்கு முன்கூட்டியே தகவல் தெரிவிக்காமல் மாணவர்கள் விடுப்பு எடுத்தால் பெற்றோரை மறுநாள் அழைத்து வந்து காரணத்தை தெரிவிக்க வேண்டும் என பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித் துறை அனுப்பிய சுற்றறிக்கையில், "பல வண்ணங்களில் பொட்டு வைப்பது, கை, கழுத்தில் வண்ணக்கயிறுகள் அணிவது, ஜாதி அடையாளங்களை குறிக்கும் பனியன் அணியக்கூடாது. கத்தி, கூர்மையான பொருள் போன்றவற்றை மாணவர்கள் எடுத்து வரக்கூடாது” என்று கூறப்பட்டுள்ளது
Tags :