சிறுமியை சீரழித்த பாலியல் குற்றவாளி என்கவுன்ட்டரில் சுட்டுக்கொலை

by Editor / 06-06-2025 01:30:33pm
 சிறுமியை சீரழித்த பாலியல் குற்றவாளி என்கவுன்ட்டரில் சுட்டுக்கொலை

உத்தரப் பிரதேசம்: 3 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த குற்றவாளி என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். மெட்ரோ ரயில் நிலைய பகுதியில் பெற்றோருடன் உறங்கிக் கொண்டிருந்த சிறுமியை தூக்கிச் சென்று தீபக் வெர்மா என்பவர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். அவரை பிடிக்க போலீசார் தனிப்படை அமைத்தனர். தீபக்கை போலீசார் நெருங்கியபோது அவருக்கும் காவல்துறையினருக்கும் இடையில் துப்பாக்கிச் சூடு நடந்துள்ளது.

 

Tags :

Share via