H-1B விசாவிற்கான விண்ணப்பக் கட்டணத்தை உயர்த்த அமெரிக்க அதிபர் டிரம்ப் திட்டம்

வெளிநாட்டவர் அமெரிக்காவில் பணிபுரிய உதவும் H-1B விசாவிற்கான விண்ணப்பக் கட்டணத்தை சுமார் ரூ.88 லட்சம் ஆக உயர்த்த அமெரிக்க அதிபர் டிரம்ப் திட்டமிட்டுள்ளார். அமெரிக்க வேலைவாய்ப்பில் வெளிநாட்டவரின் தாக்கத்தை தடுப்பதற்காக இந்த அதிரடி நடவடிக்கையை டிரம்ப் முன்னெடுத்து இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அமெரிக்க நிறுவனங்களில் பணியாற்ற, முக்கியமாக ஐடி துறையைச் சேர்ந்த இந்திய இளைஞர்கள், H-1B விசா மூலமே அந்நாட்டுக்கு செல்ல முடியும்.
Tags : H-1B விசாவிற்கான விண்ணப்பக் கட்டணத்தை உயர்த்த அமெரிக்க அதிபர் டிரம்ப் திட்டம்