கட்டுப்பாடுகளோடு நடக்கும் விஜய் பிரச்சாரம். 

by Staff / 20-09-2025 09:30:42am
கட்டுப்பாடுகளோடு நடக்கும் விஜய் பிரச்சாரம். 

தவெக தலைவர் விஜய் நாகை, திருவாரூர் மாவட்டங்களில் இன்று (செப்., 20) பரப்புரை மேற்கொள்கிறார். தொண்டர்கள் மரங்களில், மின் கம்பங்களில் ஏறக்கூடாது, பொது, தனியார் சொத்துக்களுக்கு சேதம் விளைவிக்கக்கூடாது, விஜய் ரோடுஷோ செல்லக்கூடாது, அவருடன் 5 வாகனங்கள் மட்டுமே செல்ல அனுமதி, 35 நிமிடங்கள் மட்டுமே பரப்புரை மேற்கொள்ள வேண்டும் உள்ளிட்ட பல நிபந்தனைகள் காவல்துறை சார்பில் விதிக்கப்பட்டுள்ளது. கடந்த வார பரப்புரையில் திருச்சியே ஸ்தம்பித்தது குறிப்பிடத்தக்கது.

 

Tags : கட்டுப்பாடுகளோடு நடக்கும் விஜய் பிரச்சாரம். 

Share via