பேரறிஞர் அண்ணாவின் 53வது நினைவு தினம் முதல்வர் ஸ்டாலின் மரியாதை
முன்னாள் முதல்வர் பேரறிஞர் அண்ணாவின் 53வது நினைவு தினத்தையொட்டி மெரினாவில் உள்ள நினைவிடத்தில் முதல்வர் ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.மலர்வளையம் வைத்து முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் அமைச்சர்கள், திமுக நிர்வாகிகளும் மரியாதை செலுத்தினர்.
Tags :