ஆண் குழந்தைக்கு தாயான காஜல் அகர்வால்
பிரபல நடிகை காஜல் அகர்வால்-கெளதம் கிச்லு க்கு முதல் ஆண் குழந்தை (19.4.2022) மும்பை தனியார் மருத்துவ மனையில் பிறந்தது.இது குறித்து காஜல் தங்கை நிஷா தம் சமூக வலைத்தளத்தில்,"இது ஒரு மகிழ்ச்சியான நாள். இந்த நல்ல செய்தியை உங்கள் அனைவருடனும் பகிர்ந்து கொள்கிறேன்" என்று பதிவிட்டுள்ளார்
Tags :