தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: அமைச்சர் பெரியசாமி

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்துக்கான நிதியை மத்திய அரசு விடுவித்ததும், பணியாளர்களின் நிலுவை ஊதியம் அவர்களின் வங்கிக்கணக்குகளுக்கு நேரடியாக வரவு வைக்கப்படும் என ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் பெரியசாமி கூறியுள்ளார். இத்திட்டம் 37 மாவட்டங்களில், 12525 கிராம ஊராட்சிகளில் செயல்படுத்தப்படுவதாகவும் இதற்கான ரூ.3,300 கோடி நிதியை மத்திய அரசு விடுவிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
Tags :