ICC Hall of Fame விருது.. தோனிக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் பாராட்டு

by Editor / 10-06-2025 01:49:47pm
ICC Hall of Fame விருது.. தோனிக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் பாராட்டு

ஐசிசியின் Hall Of Fame விருது பெற்ற MS தோனிக்கு தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார். லண்டனில் நடைபெற்ற விழாவில் தோனிக்கு Hall of Fame விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது. இதுதொடர்பாக தமிழ்நாடு முதல்வர் X பதிவில், "ஒருநாள் போட்டியில் அதிக ஸ்டம்பிங்ஸ் செய்த வீரர், IPL போட்டியில் CSK-வின் 5 வெற்றிக் கோப்பைகளுக்கு காரணமானவர், ஐசிசியின் Hall of Fame விருது பெற்றுள்ளது மகிழ்ச்சியை தருகிறது. தோனியின் கிரிக்கெட் பயணம் எப்போதும் வரலாற்றில் நினைவுகூரப்படும்" என தெரிவித்துள்ளார்.

 

Tags :

Share via