பெண்களிடம் தங்கம், பணம் பறித்த போலி மருத்துவர் கைது

by Staff / 15-05-2023 12:49:49pm
பெண்களிடம் தங்கம், பணம் பறித்த போலி மருத்துவர் கைது

சுல்தான் பத்தேரியைச் சேர்ந்த சுரேஷ் (45) என்பவர் அப்பல்லோ மருத்துவமனை, அமிர்தா மருத்துவமனை மருத்துவர் என தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு பெண்களை ஏமாற்றி வந்துள்ளார். சில பெண்களின் பணம், நகைகளை மருத்துவமனை தொடங்குவதாக கூறி பறித்துள்ளார். சுரேஷிடம் இருந்து ரூ.30,000, 5 செல்போன்கள், மருத்துவர் சின்னம் உள்ள கார், உடைகள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டதாக வயநாடு போலீசார் தெரிவித்தனர்

 

Tags :

Share via

More stories