“விக்கிரவாண்டி வெற்றி 2026 தேர்தலில் எதிரொலிக்கும்”- பொன்முடி

by Staff / 14-07-2024 02:38:42pm
“விக்கிரவாண்டி வெற்றி 2026 தேர்தலில் எதிரொலிக்கும்”- பொன்முடி

விக்கிரவாண்டி வெற்றி 2026 தேர்தலில் எதிரொலிக்கும் என அமைச்சர் பொன்முடி பேட்டியளித்துள்ளார். அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்த பொன்முடி, "விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்ட அன்னியூர் சிவா, மிகப்பெரிய வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். இந்த வெற்றி அன்னியூர் சிவாவுக்கு கிடைத்த வெற்றி அல்ல. நம்முடைய முதலமைச்சருக்கு கிடைத்த வெற்றி. இது 2026 சட்டமன்ற தேர்தலிலும் எதிரொலிக்கும்"
 

 

Tags :

Share via