இன்று முதல் வரும் 20 ம் தேதி வரை சொரிமுத்து அய்யனார் கோவில், அகஸ்தியர் அருவி செல்ல தடை

by Editor / 12-07-2022 11:16:07am
இன்று முதல் வரும் 20 ம் தேதி வரை சொரிமுத்து அய்யனார் கோவில், அகஸ்தியர் அருவி செல்ல தடை

நெல்லை மாவட்டம் பாபநாசம் வனச்சோதனை சாவடியில் இருந்து மேற்குத்தொடர்ச்சி மலையிலுள்ள காரையார் வரை சாலை பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால், இன்று முதல் வரும் 20 ம் தேதி வரை சொரிமுத்து அய்யனார் கோவில், அகஸ்தியர் அருவி செல்ல தடை விதித்து வனத்துறை உத்தரவிட்டுள்ளது

Tags :

Share via
Logo