10 வகுப்பு மாணவியை கர்ப்பமாக்கிய 21 வயது இளைஞர்

by Staff / 08-07-2024 12:21:03pm
10 வகுப்பு மாணவியை கர்ப்பமாக்கிய 21 வயது இளைஞர்

திருச்சி மாவட்டம் முசிறி, தொட்டியம் மாரியம்மன் கோவில் பகுதியை சேர்ந்தவர் விக்னேஸ்வரன் (வயது 21). இவர் 10-ம் வகுப்பு மாணவியை காதலிப்பதாக கூறி பல முறை அவருடன் உல்லாசமாக இருந்துள்ளார். இதில் அந்த மாணவி கர்ப்பம் அடைந்தார். இதுகுறித்து அறிந்த மாணவியின் பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் முசிறி அனைத்து மகளிர் போலீசார், இந்த புகாரின் அடைப்படையில் வழக்குப்பதிவு செய்து போக்சோ சட்டத்தில் வவிக்னேஸ்வரனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Tags :

Share via