அ.தி.மு.க.வுக்கு தாவிய செயலாளர்கள் - ஓ.பி.எஸ். கவலை

by Staff / 15-03-2024 12:44:16pm
அ.தி.மு.க.வுக்கு தாவிய செயலாளர்கள் - ஓ.பி.எஸ். கவலை

 திருவள்ளூர் மத்திய மாவட்ட செயலாளர் ஜி சரவணன், திருவள்ளூர் தெற்கு மாவட்ட செயலாளர் ஆறுமுகம் மற்றும் திருவள்ளூர் மாவட்டத்தில் ஓ.பன்னீர்செல்வம் அணியில்  பல்வேறு பொறுப்புகளில் உள்ள நிர்வாகிகள் சென்னை ராயப்பேட்டையில் உள்ள எம்.ஜி.ஆர் மாளிகையில், அ.தி.மு.க பொதுச் செயலாளர் . எடப்பாடி பழனிசாமி தலைமையில்  இணைந்த ஓ.பி.எஸ் ஆதரவு நிர்வாகிகள், ஓ. பன்னீர்செல்வம் பா.ஜ.க.வோடு கூட்டணி வைப்பதற்குஎதிர்ப்பு தெரிவித்து அவரது அணியில் இருந்து விலகியதாக தெரிவித்துள்ளனர்.

 

Tags :

Share via